Header Ads



இறைவனின் அற்புதமான படைப்புக்கு ஒரு உதாரணம்


படத்தில் நீங்கள் பார்ப்பது பென்குயின் பறவையின் தடிமனான தோலாகும். அதன் அடுக்கடுக்கான இறகுத் தட்டுக்களும் அடர்த்தியான கொழுப்புத் தட்டுக்களும் கடும் குளிரால் அது உறைந்து போவதை தடுக்கின்றன. 


மேலும் இத்தோல் ஒரு வகை எண்ணை சுரப்பியை சுரக்கும் நுண்ணிய துளைகளை கொண்டிருப்பதால் அது தண்ணீரை தடுக்கும் இயற்கை இன்சுலேட்டராக செயல்படுவதோடு அவை உறைந்து போவதையும் தடுக்கிறது. மேலும் பனி படர்ந்த நீர் நிலைகளில் 38 டிகிரி செல்சியஸ் வரையான உடல் வெப்பநிலையுடன் அது தாக்குப்பிடிக்க இத்தோல் உறுதுணையாக இருக்கிறது.


((ஒவ்வொன்றுக்கும் அதற்கான படைகோலத்தை வழங்கி, (வாழ்வியல்) வழியை காட்டியதும் அவன்தான்))


📖 அல்குர்ஆன்: 20 / 50

✍ தமிழாக்கம் / imran farook


No comments

Powered by Blogger.