உயர் தரமான, உயிர் துறப்பு
இதுதான் இவரின் இறுதி வார்த்தைகளாக இருந்தன:
"நாம் மௌனமாக இருந்தாலும் வரலாறு மௌனமாக இருக்காது. வரலாறு மௌனமாக இருந்தாலும் உண்மை மௌனமாக இருக்காது.
நீங்கள் மனசாட்சியின் குத்தலில் இருந்து தப்பினாலும், வரலாற்றின் வேதனையிலிருந்து தப்ப முடியாது. வரலாற்றின் வேதனையிலிருந்து தப்பினாலும், நீங்கள் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தப்ப முடியாது."
நேற்று (14.12.2023) ஃபலஸ்தீன இனப்படுகொலை குறித்த இஸ்ரேலிய பயங்கரவாதத்தைக் கண்டித்து, துருக்கி எம்பி ஹசன் பிட்மெஸ் துருக்கி பாராளுமன்றத்தில் மேற்கண்ட பொன்னான வாக்குகளைக் கூறி முடிக்கும்பொழுது மயங்கி விழுந்தார்.
இன்று 15.12-2024 அவர் மரணமடைந்தார்!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அவருடைய பிழைகளைப் பொறுத்தருள்வானாக!
M S Abdul Hameed
இன்று 15.12-2024 அவர் மரணமடைந்தார்! என வந்திருப்பது 2023 என வரவேண்டும்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊண்
ReplyDelete