மக்கா - கவ்பத்துல்லாஹ்வின் அனைத்து கூறுகளையும், மிக அழகான முறையில் பாதுகாக்கும் வகையில், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் இன்றும் சில பராமரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிடிக்கப்பட்டுள்ள படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment