Header Ads



காசாவுக்கு ஆதரவாக உலகளாவிய போராட்டத்திற்கு அழைப்பு


காசாவுக்கு ஆதரவாக உலகளாவிய வேலை நிறுத்தம் போராட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது


இந்த புதிய பிரச்சாரம வங்கி அட்டைகளை ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்தவும், மேற்கு நாட்டு வங்கிகளில் இருந்து தங்கள் பணத்தை எடுக்கவும், மேற்கு பொருளாதாரத்திற்கு அழுத்தம் அளிக்கும் வகையில் காசாவுடன் ஒற்றுமையை ஏற்படுத்தவும் என இந்த உலகளாவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.