Header Ads



கட்டாரில் மரதன் ஓட்டப் போட்டி, இலங்கையர் சாதனை


(அஸ்ஹர் இப்றாஹிம்)


கட்டாரில் அமைந்துள்ள அல்ட்ரா றன்னர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் sports for all அமைப்பின் அனுசரனையில் இடம்பெற்ற"  கட்டார் கிழக்கிலிருந்து மேற்கிற்கான 90 கிலோமீற்றர்" மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை,கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனையைச் சேர்ந்த மீரிஸா ரெளஸான் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 


73 நாடுகளைச் சேர்ந்த 899 பேர் கலந்து கொண்ட மேற்படி மரதன் ஓட்டத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments

Powered by Blogger.