நீங்களும் இந்நோய், அறிகுறியால் பாதிக்கப்பட்டவரா..?
மெடோமனியா" சிண்ட்ரோம் என்பது பொருந்தொகை மனிதர்களை பீடிக்கும் ஒரு வகை உளவியல் நோய் அறிகுறியாகும்.
இந்த நோயால் சுமார் 80% மக்கள் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிண்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ ஒரு நாள் தங்கள் ஒரு பெரும் பணப்பையை அல்லது பெறுமதியான ஒரு பொக்கிஷத்தைக் கொண்ட ஒரு பொருளை கண்டெடுப்பதாக பகல் கனவு காண்பார்கள்.
அதனை அடிப்படையாக வைத்து அவர் தனது புதியதோர் எதிகாலத்தை கட்டியெழுப்புவது போன்று கற்பனை செய்வார்.
அதன் மூலம் அவர் எதிர்காலத்தில் கட்டவிருக்கும் ஆடம்பர வீடு, வாங்கவிருக்கும் ஆடம்பரக் கார், மற்றும் பணம் வந்த பின்னர் அவருக்கு கிடைக்கப் போகும் மரியாதை சமூக அந்தஸ்துகள் பற்றியெல்லாம் திட்டமிட்டு வைத்திருப்பார்.
நீங்களும் இந்த நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டவரா?
🤔🤔🤔🤔
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment