ஹமாஸ் தலைவர்களை மக்கள் காட்டிக் கொடுப்பார்களா? விலைகளை அறிவித்தது இஸ்ரேல், யெஹ்யா சின்வரின் மைண்ட் வாய்ஸ் எப்படியிருக்கும்..?
காசா வாசிகளுக்கு ஒரு முக்கியமான அறிவித்தல்
நோட்டீஸில் ஹமாஸ் தலைவர்களுக்கு விலை வைத்த இஸ்ரேல்...!
யெஹ்யா சின்வர் அவர்களின் மைண்ட் வாய்ஸ் இப்படிதான் இருக்கும்.
அடேய் தெதன்யாஹு
எனது மதிப்பு இவ்வளவு தானா? வெறும் 4 இலட்சம் யுஎஸ் டாலர் தானா?
நாங்க அழிக்கிற மெர்கவா ஒரு டேங்கின் விலையே 6 மில்லியன் யுஎஸ் டாலர்.
எங்க ஒரு ராக்கேட்ட வழிமறிக்கிற அயன் டோமின் ஒரு ஏவுகணையில் விலை 40,000 யூஎஸ் டாலர் டா.
நீ எத்தன கோடி டாலர் கொடுத்தாலும் எம் மக்கள் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.
30 வெள்ளிக் காசுகளுக்காக, இயேசுவை காட்டிக் கொடுத்த யூத இனத்தை சேர்ந்த யூதாஸ் என்று எங்களை நினைத்துக் கொண்டாயா ?
காசாவின் ஒவ்வொரு குடும்பமும் உங்களின் கொடூர இன அழிப்பில் பொருட்கள், வாழ்விடம், உயிர் அனைத்தையும் இழந்திருக்கிறார்கள்.
ஹைதர் அலி
Post a Comment