Header Ads



இவர்களும் தியாகிகள்தான்


காசாவில் உள்ள குவைத் மருத்துவமனையில் உள்ள இந்த மருத்துவர், இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில்,  காயமடைந்த பொதுமக்களைப் பெற விரைந்தபோது தனது காலணிகளை அணிய மறந்துவிட்டார்.

காயப்பட்டவர்களை இறைவன் துணையுடன் பாதுகாக்க அர்ப்பாணிப்புடன் போராடும், இதுபோன்ற வைத்தியர்களையும் நமது பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்வோம்.



1 comment:

  1. அல்லாஹும்ம ஆமின் யாரப்பல் ஆலமீன்.

    ReplyDelete

Powered by Blogger.