Header Ads



சமூக ஜோதி விருது


கலாபூஷணம் பரீட் இக்பாலின்  ஏற்பாட்டில் அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் அல்ஹாஜ் M.S. றஹீம்   அனுசரணையில், யாழ் முஸ்லிம் சமூக ஜோதி விருது 2023 இடம்பெற்றது.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஆர்.எம்.இமாம், 


சமூக மேன்மைக்காக முன்னின்று உழைத்த, முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளரும் சமூகப்பற்றுள்ள கல்வியியலாளருமான அல்ஹாஜ் எம்.எஸ்.ஏ.எம். முஹ்தார், 


இலக்கியவாதியும் சிறந்த ஆசிரியரும் வானொலி கலைஞருமான அல்ஹாஜ் ஏ.ஸி.நஜுமுத்தீன்


ஆகிய மூவரினதும் வீடுகளுக்கு சென்று  அவர்களது சேவைகளை பாராட்டி அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் அல்ஹாஜ் M.S. றஹீம் J.P.  பொன்னாடை அணிவித்து, விருது வழங்கி கெளரவிக்கப்பதை படத்தில் காணலாம். 




No comments

Powered by Blogger.