Header Ads



காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தினரை கதறவிடும் ஈக்களும், ஒட்டுண்ணிகளும்


காசா பகுதியைச் சுற்றியுள்ள, நூற்றுக் கணக்கான இஸ்ரேலிய இராணுவத்தினர், மணல் ஈ கடித்தால் பரவும், ஒட்டுண்ணி நோயான (leishmania) லீஷ்மேனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்


இந்த நோய், வலி மற்றும் நீடித்த தோல் புண்களை ஏற்படுத்துகிறதுஇ 


மேலும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நிரந்தர வடுக்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.