Header Ads



காத்தான்குடியில் மோப்ப நாய் சகிதம், முப்படையும் இணைந்து பாரிய தேடுதல்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் யுக்திய போதை ஒழிப்பு வாரத்தை யொட்டி இராணுவம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.


போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் பிரதேசங்கள் என அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் படையினரும் பொலிசாரும் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


மோப்ப நாய் சகிதம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் அமல் ஏ எதிரிமான வின் ஆலோசனை யின் பேரில் காத்தான்குடி பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியாச்சகர் ஜனக ஜெயரத்தினவின்  வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் காரிய வசம் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி  சிஎம் பண்டார குற்றத்தடுப்பு


No comments

Powered by Blogger.