Header Ads



போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவியுங்கள்


போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க, பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.


இந்த தொலைபேசி இலக்கங்கள் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் என வேறுபடும்.


புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன.



No comments

Powered by Blogger.