Header Ads



இவள் ஒரு அடையாளம்..


இஸ்ரேல், காசா காசா மக்களுக்கு ஏற்படுத்திய, காயங்களில் இவள் ஒரு அடையாளம்


சைலா, தான் அனுபவித்த துயரங்களை மறக்காமல்,  புன்னகையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.


சைலா,,


தன் தாய் உறவினர்கள், நண்பர்கள், வீடு, விளையாடிய பூங்கா என அனைத்தையும் இழந்தாலும் நம்பிக்கையும் புன்னகையும் மறையவில்லை.


அவளுக்காக பிரார்த்திப்போம்..



No comments

Powered by Blogger.