Header Ads



ஈரான் தயாரித்துள்ள, அதி நவீன ஆளில்லா உளவு விமானம்


ஈரான் தன்னிடமுள்ள ஷாஹத்-136 என்ற, ஆளில்லா விமானத்தை  நவீனகரமாக புதுப்பித்துள்ளது


ஷாஹெட்-238 இல் ஈரானில் தயாரிக்கப்பட்ட மைக்ரோஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.


இது ஷாஹெட் -136  ஷாஹத் ஆளில்லா விமானத்தைவிட,  மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.


மேலும் எதிரிகளின் ராடர்களுக்கு தெரியாமல் பறக்கவும்,   3 மடங்கு வேகமாக இயங்கவும்,  நகரும் இலக்குகளுக்கு எதிராக தன்னை ஈடுபடுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.