இஸ்ரேலிய சிறுமிக்கு, ஹமாஸ் கற்றுக் கொடுத்தது
ஹமாஸ் அமைபினாரால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சிறுமி எமிலியின் (சகோதரி அல்லது தாய்) இஸ்ரேல் தொலைகாட்சி ஒன்றுடனான பேட்டியில் ஒரு சிறு பகுதி.
இப்பொழுதெல்லாம் எனது அவள் தனியாக சாப்பிடுவதே இல்லை.
சாப்பிடுவதற்கு முன் அடுத்த அனைவருக்கு பரிமாறி விட்டே அவள் கடைசியாக சாப்பிடுகிறாள்.
ஒன்றாக உண்ணும் போது, அதிக பசி உள்ளவர்களையே அடுத்தவர்களையே முற்படுத்த வேண்டும் என்கிறாள்.
அவளிடம் நல்ல ஒழுக்கமான மாற்றங்களை காண முடிகிறது.
ஹமாஸ் தரப்பினரால் கொண்டு செல்லப்படும் முன் அவள் இப்படி இருக்கவில்லை.
நான் அவளிடம் கேட்டேன் இவை அவர்கள் (ஹமாஸ் தரப்பினர்) கற்றுத் தந்ததா என்று கேட்டேன் அவள் ஆம் அவர்கள் தான் கற்றுத் தந்தார்கள் என்றால்.
ஹமாஸ் தரப்பின் பண்பாடு ஒழுக்கம் முன்மாதிரி என்பவற்றுக்கு இதனை விட பெரிய சான்று வேண்டுமா?
Post a Comment