Header Ads



இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் மகப்பேறு நிபுணர் தியாகியானார்


அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவின் தலைவரும், பொது சேவை மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் நிபுணருமான டாக்டர். நஹெட் அல்-ஹராசின், காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் வீரமரணம் அடைந்தார்.



No comments

Powered by Blogger.