இஸ்ரேலின் மெதுவான முன்னேற்றம், அதிகரிக்கும் இழப்பு - அமெரிக்காவுக்கு ஏமாற்றம்
இஸ்ரேலிய நாளிதழ் Yedioth Ahronoth:
'காசாவில் இஸ்ரேலின் மெதுவான முன்னேற்றத்தால் அமெரிக்கா ஏமாற்றம் அடைந்துள்ளது, ஏனெனில் அது இந்தப் போர் நீண்ட தூரம் செல்லாது என நம்பியிருந்தது"
எதிர்வரும் புதுவருடத்தில் காசாவில் புது ஆட்சியை மலரச் செய்யலாமென நம்பி: அதற்கான அறிவுப்புகளையும் அமெரிக்கா செய்திருந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் குறிப்பிடத்தக்க எந்தவொரு வெற்றியையும் அடையாது, அதன் நகர்வுகள் குறைந்து இழப்புகள் அதிகரித்துள்ளமை அமெரிக்காவை ஏமாற்றமடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது
Post a Comment