Header Ads



ஹூதிகளுக்கு எதிராக கப்பல்கள் இன்றி தடுமாறும் அமெரிக்கா


ஹூதிகளுக்கு எதிராக தாக்குதலை தொடங்க, போதுமான போர்க்கப்பல்கள் தங்களிடம் இல்லை என்று அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.


ஜான் கொன்ராட் (கடல் பத்திரிகையாளர்) கருத்துப்படி, 


அமெரிக்கா கடலோரப் பகுதிகளில் போருக்குப் பயன்படுத்துவதற்காக 24 கடல்வழி போர்க் கப்பல்களை உருவாக்கியுள்ளது, ஆனால் அமெரிக்கா அவற்றை அனுப்ப மறுத்துவிட்டது.


ஹூதிகளின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அமெரிக்காவிற்கு கவலையளிக்கின்றன

No comments

Powered by Blogger.