Header Ads



காசா கைதிகளை உயிருடன் புதைக்குமாறு இஸ்ரேலிய அதிகாரி கோரிக்கை


காசாவில் பிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை  'உயிருடன்' புதைக்க வேண்டுமென இஸ்ரேலிய அதிகாரி குறிப்பிட்டுள்ளான்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் காசாவில் 500 க்குமே மேற்பட்ட அப்பாவி பொது மக்களை இஸ்ரேல் கைது செய்திருந்தது.


மனிதாபிமானத்திற்கு விரோதமாக அந் த கைதிகளின் ஆடைகள் நீக்கப்பட்டு அவர்கள் வீதிகளின் நிறுத்தப்பட்டிருந்தமையும் அவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.