Header Ads



சுவிஸ் செல்ல விரும்பிய, காசா சிறுமியின் மனைத உருக்கும் குறிப்பேடு


காசாவைச் சேர்ந்த குழந்தை ஹாலா அலியாஸ்ஜி, "போருக்குப் பிறகு எனது திட்டங்கள்" என்ற தலைப்பில் தனது சிறிய குறிப்பேட்டில் 8 ஆசைகளை வெளிப்படுத்தியுள்ளார்.


அதில் ஒன்று கீழ்வருமாறு,


அல்லாஹ் நாடினால், சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்வது, அல்லாஹ் நாடினால், எனது திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்.' என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.


எனினும் காசாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களின் இலக்குகளில் ஹாலாவும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர்.


மேலும் அவரது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இந்த குறிப்பேடுகள் மீட்கப்பட்டுள்ளன.


No comments

Powered by Blogger.