துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள தெரு ஒன்றில் நேற்று (11) காஸாவுக்கான வேலை நிறுத்தத்தின் போது கடைகள் மூடப்பட்டிருந்தன.
இதன்போது இளம் யுவதி, பாலஸ்தீன் மீதும், காசா மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பு கலந்த நம்பிக்கை மேலீட்டால், பாலஸ்தீனக் கொடியை பாந்து முத்தமிடுவை படம் விளக்குகிறது
Post a Comment