Header Ads



இது நமது உம்மத்திற்காக, நாம் செய்யும் சிறிய பணி



பார்ப்பதுடன், கேட்பதுடன் மாத்திரம் நிறுத்தி விடாதீர்கள். காசா மக்களுக்கு எதிரான இந்த, கொடூரங்கள் குறித்து பரப்புரை செய்யுங்கள். குரல் கொடுங்கள், எழுதுங்கள். இது நமது உம்மத்திற்காக, நாம் செய்யும் சிறிய பணி. ஒதுங்கி நிற்காதீர்கள். பார்ப்பதில் இருந்தும் ஓய்வும் எடுக்காதீர்கள்.
நன்றி டாக்டர். ஜெனிபர் காசிடி

No comments

Powered by Blogger.