Header Ads



குவைத் மன்னர் காலமானார்


குவைத்தின் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா 86 வயதில் காலமானார்.


சனிக்கிழமையன்று அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது


இறப்புக்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.


ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா, செப்டம்பர் 2020 இல் பதவியேற்றார்.



No comments

Powered by Blogger.