Header Ads



ஒரு பயங்கரமான படம் பரவி வருகிறது.


 இஸ்ரேலிய சேனல்களில் டெலிகிராமில் ஒரு பயங்கரமான படம் பரவி வருகிறது.


இது காசாவில் கடத்தப்பட்ட டஜன் கணக்கான பாலஸ்தீனிய குடிமக்களைக் காட்டுகிறது.


காஸாவில் கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஹமாஸ் உறுப்பினர்கள் அல்ல என்று இஸ்ரேலிய ஊடகங்கள் ஒப்புக்கொண்டன.


தற்போது கடும் குளிர் நிலவுகிறது, வெற்றுக் கால்களுடன் அந்த காசா மக்கள் இஸ்ரேலிய அரக்கர்களினால் வலுக்கட்டாயமாக டத்தப்பட்டு சித்திரவதை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.