Header Ads



இஸ்ரேலின் மூத்த ராணுவ, தளபதி அம்பலமாக்கியுள்ள விடயங்கள்


இஸ்ரேலின் மூத்த தளபதியான யிட்சாக் ப்ரிக், ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவத்தின் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறார்:


அவர் கூறினார்,  


இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல்  இராணுவ வல்லுநர்கள் தொலைக்காட்சியில் ஹமாஸின் உயிரிழப்புகள் குறித்து திரிபுபடுத்தப்பட்ட (தவறான) தகவல்களை வழங்குகிறார்கள்.


• தரையில் ஹமாஸ் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இஸ்ரேல் இராணுவத்தின் அறிக்கையை விட மிகக் குறைவு.


• இஸ்ரேல் இராணுவத்தின் இறப்புகள் மற்றும் காயங்களில் பெரும்பாலானவை, ஹமாஸ் ஏவப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் எதிர்ப்பு ஏவுகணைகளால் ஏற்பட்டவை.


"இஸ்ரேல் இராணுவத்தின்  செய்தித் தொடர்பாளரும், பாதுகாப்புப் பிரிவினரும், போரைப் பெரும் வெற்றியாகப் பொய்யாகச் சித்தரிக்க முயல்கிறார்கள் என்பது தெளிவாகிறது. 


இதற்காக அவர்கள் காசாவில் உள்ள முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் இருந்து [போலி] வெற்றிக் காட்சிகளைப் படமாக்குவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊடகங்களைக் கொண்டு வருகிறார்கள்," என்று Brik அம்பலப்படுத்துகிறார்.

No comments

Powered by Blogger.