Header Ads



பலாங்கொடையில் பாரிய மண்சரிவு


பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.


இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.


நேற்று (07) இரவு பெய்த கடும் மழையுடன் குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்..

No comments

Powered by Blogger.