Header Ads



முகமது சலா உருக்கம்


எகிப்திய கால்பந்து வீரர் முகமது சலா சமூக ஊடகங்களில் உணர்ச்சிவசப்பட்ட கிறிஸ்துமஸ் செய்தியை வெளியிட்டுள்ளார், 


அதில் 


காஸாவில் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக துக்கப்படுபவர்களை மறந்துவிடாதீர்கள்.


கிறிஸ்துமஸ் என்பது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் நேரம். மத்திய கிழக்கில் நடக்கும் கொடூரமான போர், குறிப்பாக காசாவில் மரணம் மற்றும் அழிவுகள், இந்த ஆண்டு நாம் மிகவும் கனத்த இதயத்துடன் கிறிஸ்துமஸ் வருகிறது


மேலும் தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பால் துயரப்படும் அந்த குடும்பங்களின் வலியைப் பகிர்ந்து கொள்கிறோம். தயவு செய்து அவர்களை மறந்துவிடாதீர்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.