போர்நிறுத்தம் முடிந்தது - அகோரத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
காஸாவில் போர்நிறுத்தம் முடிவடைந்ததையடுத்து மீண்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் இடைநிறுத்தத்தின் மற்றொரு நீட்டிப்புக்கு அழுத்தம் கொடுத்தனர், இது வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு (05:00 GMT) காலாவதியானது.
காஸாவில் மேலும் பல இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்பட்டதை அடுத்து ஏழாவது போர்நிறுத்தத்தில் 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
اللهُمَّ سخر لغزة ملائكة السماء وجنود الأرض ومن عليها وأفتح لهم أبواب توفيقك ، ويسر أمرهم وقوي عزيمتهم ، ومد صبرهم ... اللهُمَّ أكرمهم وأحفظهم واجعل لهم من كل ضيقٍ مخرجاً اللهُمَّ ، أنصرهم على من عاداهم وأفتح لهم فتحًا مُبينًا، اللهُمَّ احفظ فلسطين وأهلها يامن لا تضيع عندك الودائع ..اللهُمَّ آمين."!🇵🇸
ReplyDeleteوصل اللهم وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين யாஅல்லாஹ் வானத்தின்
மலாயிகாமார்களைகளையும் பூமியின் படைகளைகளையும் காஸாவுக்கு வசப்படுத்திக்ெகாடுப்பாயாக,உனது உதவியின் வாயலை அவர்களுக்குத் திறந்து கொடுப்பாயாக, அவர்களுடைய பணிகளை இலகுவாக்கிவைப்பாயாக,அவர்களுக்கு மனஉறுதியை வழங்குவாயாக, அவர்களுக்கு தொடர்ந்தும் பொறுமையை வழங்குவாயாக, காஸா மக்களை கண்ணியப்படுத்தி அவர்களைப் பாதுகாப்பாயாக, ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் வௌியேறும் உத்திகளை அவர்களுக்குத் திறந்து கொடுப்பாயாக, அவர்களுடைய எதிரிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் வலிமையையும் அவர்களுக்கு வழங்குவாயாக, அவர்களுக்கு நிலையான வெற்றியை வழங்குவாயாக, யாஅல்லாஹ் பலஸ்தீனத்தையும் அந்த நாட்டு மக்களையும் பாதுகாப்பாயாக, எங்கள் பணிவான பிரார்த்தனையை அங்கீகரிக்க நீ போதுமானவன்.