Header Ads



இஸ்ரேலிய இராணுவத்தினர், தாக்கப்படும் காட்சிகள் (அல்ஜஸீரா வீடியோ)


காசாவை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய இராணுவத்தினரை குறிவைத்து. இஸ்லாமிய போராளிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை 
இன்று -13-  சற்று நேரத்திற்கு முன்னர் அல்ஜஸீரா வெளியிட்டுள்ளது.

அத்துடன் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய  இராணுவத்திடம் இருந்து, கைப்பற்றியுள்ள ஆயுதங்களையும் இந்த வீடியோவில் அல்ஜஸீரா காண்பித்துள்ளது.


 

No comments

Powered by Blogger.