என்ன களவானித்தனம் இது...?
- ஹைதர் அலி -
இந்திய சங்கிகளின் இரட்டை நிலைப்பாடு இதுதான்.
செங்கடல் பகுதியில் (ஏமன்) யமினிகள் இஸ்ரேலிய சரக்குக் கப்பல் என நினைத்து இந்த கப்பலை கைப்பற்றி உள்ளே நுழைந்து பார்த்தபோது, இந்த இந்தியக் கப்பலில் இந்திய அம்மாக்கள் (கோமாதா) பசுக்கள் ஏற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹவுத்தி அமைப்பினர் அந்த கப்பலை விடுவித்துவிட்டு வெளியேறி இருக்கின்றனர்.
பசு பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சமூக விரோதிகள் உள்ளூர் அப்பாவி மக்கள், வியாபாரிகள் மீது தினமும் தாக்குதல் நடத்திக் கொண்டே மாடுகளை கப்பல் கப்பல்களாக வெளிநாடுகளுக்கு இறைச்சிக்காக அனுப்புகிறார்கள்.
என்னடா களவானித்தனம் இது...?
Post a Comment