Header Ads



கத்தாரில் நடைபெற்ற இலவச வைத்திய முகாம்


ஶ்ரீலங்கன் கொமியுனிட்டி வெல்பெயார் பெடரேஷன் கத்தார் அமைப்பு YASMED மெடிக்கல் செண்டருடன் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம்


ஶ்ரீலங்கன் கொமியுனிட்டி வெல்பெயார் பெடரேஷன் கத்தார் அமைப்பு YASMED மெடிக்கல் செண்டருடன் இணைந்து கட்டார் வாழ் இலங்கை உறவுகளுக்காக அண்மையில் ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் இலவச இரத்தப் பரிசோதனைகளுடன் இலவச மருத்துவ ஆலோசணைகளும் வழங்கப்பட்டன.  இந்நிகழ்வின் போது பலர் இலவச விஷேட வைத்திய ஆலோசணைகளையும் விஷேட சலுகைகளுடன் மேலதிக சேவைகளையும் பெற்றுக்கொணடதோடு பதிவு செயத அனைவருக்கும் YASMED MEDICAL CENTER இன் DIGITAL DISCOUNT CARD வழங்கப்பட்டன.


விஷேடமாக பல் வைத்திய ஆலோசணைகள், பெண்ணியல் மருத்துவ ஆலோசனகளுடன் அவரகளது விஷேட மருத்துவ சேவைகளும் இங்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக Hello Limosine உரிமைகாளரும் polannaruva welfare Association அமைப்பின் தலைவருமான அஷ்ஷேய்க் நவாஸ் ஆதம் அவர்களும் விஷேட அதிதிகளாக clean Nation Movement Qatar இன் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களும் Srilanakan Majlis Qatar அமைப்பின் தலைவர் அர்ஷாத் ஹிதாயதுல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


அத்தோடு இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த சகல உறவுகளுக்கும் அதிதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் 






No comments

Powered by Blogger.