மக்கா முகர்ரமா. மதீனா முனவ்வரா. ஜித்தா ஆகிய நகரங்களுக்கிடையே ஓடக்கூடிய ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழித்தடங்கள் முழுவதும் பசுமையாக காட்சி தருகிறது.
வறண்ட பாலைவனமாக பாறைகளாக காட்சியளித்த இந்த பகுதிகள் அண்மையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஊட்டி ரயிலில் பயணிப்பது போல் உள்ளது.
Post a Comment