இஸ்ரேலின் பொய் முகத்தை, அம்பலப்படுத்திய அல் கஸ்ஸாம்
'அல் கஸ்ஸாம் படைப்பிரிவுகள், 'மிஷன் ஏற்கனவே முடிந்தது' என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டனர்.
இஸ்ரேலின் இராணுவம் நேற்று -17- 'அல் கஸ்ஸாமின் ஒரு சுரங்கப்பாதையை, புதிதாகக் கண்டுபிடித்தது போன்று ஒரு செய்தியை வெளியிட்டன.
இந்த சுரங்கப்பாதை ஏற்கனவே அக்டோபர், 7 ம் தேதி இஸ்ரேலிய வீரர்களை பிடிக்க, இராணுவ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டது என்றும் அது தற்போது சேவையில் இல்லை என்றும், அல் கஸ்ஸாம் வெளிப்படுத்தினர்.
'மிஷன் ஏற்கனவே முடிந்தது' 😁
Post a Comment