ஹூதிகளை கட்டுப்படுத்துவதில், அமெரிக்கா தடுமாற்றம்
"கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை அவர்களால் நிறுத்த முடியாது, மேலும் அமெரிக்கா அவர்களுக்கு எதிராக ஏதேனும் தாக்குதல்களை நடத்த முயற்சித்தால், அது ஒரு குறுகிய பகுதி என்பதால் செங்கடலில் இருந்து அவற்றை நடத்த முடியாது" என்று அரசியல் விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர் அல் ஜசீராவிடம் கூறினார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், செங்கடலில் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்காக … கடல்சார் பணிக்குழுவை உருவாக்குவது குறித்து வாஷிங்டன் "பிற நாடுகளுடன்" பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார், ஆனால் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.
பஹ்ரைன் அல்லது சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளின் தளங்களில் இருந்து அந்நாட்டை குறிவைப்பதே யேமனுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை நடத்த ஒரே வழி என்று அல்-புகைதி கூறினார்.
பாலஸ்தீன் பிரச்சினை எவ்வாறு உருவானது அரபு நாடுகளின் நிலைப்பாடு என்ன
ReplyDelete---------------------------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும்
பாலஸ்தீன் பிரச்சினை என்பது பல தசாப்தங்களாக நடைபெற்று வரக்கூடிய ஒரு பிரச்சினை தட்டுப்பட்டு தடுமாறி திரிந்த யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தால் அதனை பயன்படுத்திய அமெரிக்காவும் பிரித்தானியாவும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய ஆயுதம் தான் இஸ்ரேல் என்னும் நாடு பரந்த தூர நோக்கோடு அவர்கள் செயல்பட்ட காரணத்தால் இஸ்ரேல் என்னும் நாட்டை உருவாக்கி மத்திய கிழக்கில் அவர்களுடைய ஆதிக்கத்தை செலுத்தினார்கள் இதன் இறுதி நோக்கமாக மத்திய கிழக்கை அடிபணிய வைப்பதற்காக மிக ஆழமான சிந்தனையோடு செயல்பட்ட விடயம் தான் ஈரான் ஈராக் யுத்தங்கள் அதனை அடுத்து 90களில் நடந்த ஈராக் குவைத் யுத்தம் இந்த யுத்தத்தின் மையமாக அவசர அவசரமாக அமெரிக்கா பயன்படுத்திய துல்லியமான ஒரு விடயம் தான் மத்திய கிழக்கு நாடுகளில் தங்களுடைய படைகளை முகாமிட்டது சதாம் உசேன் அரபு நாடுகளை பிடித்து விடுவார் என்ற சிந்தனையை விதைத்து சவுதி அரேபியா துபாய் குவைத் கட்டார் போன்ற அரபு நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்தும் முகமாக அமெரிக்கன் உடைய ராணுவத்தை வலுப்படுத்தினார்கள் தற்போது தங்களுடைய நாடுகளை அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தாலும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட முடியாது காரணம் தங்களுடைய நாட்டுக்குள்ளேயே அமெரிக்கா உடைய படைகள் இருக்கிறது மாற்றுக் கருத்து பேசினால் அங்கே இருந்து இவர்களை அமுக்கும் நிலைப்பாடு ஏற்படும் என்பதை இந்த நாடுகள் உணர்ந்து கொண்ட காரணத்தால் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாசுக்கு ஆதரவாக யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கு இவர்கள் தயங்குகிறார்கள் காரணம் இவர்கள் செல்லும்போது இவர்களுடைய நாட்டில் இருக்கும் ராணுவத்தினர் இவர்களுக்கு எதிராக செயல்படுவார்கள் என்பதை தற்போது அரபு நாடுகள் உணர்ந்திருக்கின்றன இதைத்தான் அன்று சதாம் உசேனும் சொல்லி இருந்தார் நமக்கு என்று தனியான சர்வதேச அரபு வங்கி இருக்க வேண்டும் கூட்டமைப்பு இருக்க வேண்டும் ஒரு யூனியன் ஆக செயல்படுவோம் என்ற கருத்தை முன் வைத்திருந்தார் ஆனால் மன்னராட்சிகளை தக்க வைத்துக் கொள்வதற்கும் தங்களுடைய பரம்பரையினர் ஆட்சி பீடத்தை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு நோக்கோடும் ஜனநாயக ரீதியில் ஆட்சியை கொண்டு செல்லக்கூடாது என்ற ஒரு அடிப்படையில் அமெரிக்காவுடைய கருத்துக்களை உள்வாங்கி எல்லா நாடுகளிலும் அமெரிக்கா வுடைய ஆதிக்கத்தை கொண்டு வந்து நிறுத்தினார்கள் உலக முஸ்லிம்கள் தற்போது எதிர்பார்ப்பது இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் பொதுவாக அரபு நாடுகள் எதிர்த்துப் போராடுவார்கள் என்ற ஒரு நிலைப்பாடு ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் இவர்களால் நடத்த முடியாது இதைத்தான் நபி அவர்களும் சொன்னார்கள் உடைய படைகள் அவர்களுடைய நாட்டில் இருக்கும்போது இஸ்ரேலுக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் நடத்த முடியாது இதைத்தான் நபி(ஸல்) அவர்களும் சொன்னார்கள் உலக ஆசை என்பதை அல்லாஹ்வும் தன்னுடைய குர்ஆனில் கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்ற வசனத்தையும் நாம் பார்க்க வேண்டும் ஆனால் அரபுலகம் அன்று 90 களில் நடந்த யுத்தத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவும் சமரசமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வக்கில்லாத காரணத்தால் அமெரிக்கா உடைய கிறிஸ்தவ படைகளை கொண்டு வந்து தங்களுடைய நாட்டில் நிறுத்தினார்கள் அதன் விளைவு பலஸ்தீன் மக்களும் அனுபவிக்கின்றார்கள் இவர்களும் தற்போது பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருப்பதா அல்லது யுத்தம் செய்வதா என்ற நிலையில் இருக்கின்றார்கள் யுத்தம் செய்வதற்கு இவர்கள் துணிந்தால் ஒட்டுமொத்த அரபு உலகத்திலும் பயங்கர அழிவு ஏற்படும் என்ற அச்சம் இருக்கிறது காரணம் எல்லா அரபு நாடுகளிலும் தற்போது அமெரிக்கா உடைய படைகள் வலுவாக இருக்கின்றது.
ஆகவே அரபுலகத்தை நம்புவதற்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்பது தான் தற்போதைய நிலைப்பாடாக இருக்கிறது ஆகவே பலஸ்தீன் உடைய பிரச்சினை தீர்வதற்கான ஒரே வழி பதுர் யுத்தத்தில் அல்லாஹ் நபி அவர்களுக்கு எந்த உதவியை செய்தானோ மலக்குகளைக் கொண்டு உதவிகள் செய்தான் அந்த உதவியை செய்வதற்கு நாம் அனைவரும் துஆ செய்வதே பிரதானமான வழியாக இருக்கிறது அல்லாஹ்வுடைய உதவி வந்து அந்த யுத்தம் முடிவடையுமாக இருந்தால் யாருக்கும் பாதிப்பில்லாமல் யாரும் சேதமடையாமல் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வுடைய வெற்றி நிச்சயமாக கிடைக்கும் ஆகவே எல்லோரும் துஆ செய்வோம்.
Jawfer.JP