Header Ads



மன்னரோ, சாமானியரோ கைப்பிடி மண் தான் கடைசியில்..


👑 உலகிலேயே அதிக பணமதிப்பு கொண்ட குவைத் நாட்டின் அமீர் அஷ்ஷைஃக் நவாஃப் அல் அஹ்மத் அல் சபா இறையழைப்பை ஏற்றார்.


அவரது நல்லடக்க காட்சிகள்தான் தான் இவை..!


ஆடம்பரமான சொகுசு அரண்மனையில் வாழ்ந்த அவர் மண்ணுக்குள் ஐக்கியமானார்.


கைப்பிடி மண் போடப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.



No comments

Powered by Blogger.