யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் தார்மீக கடமை
சித்தியடைந்த மாணவிகளின் விபரம்
✍️மொஹமட் நியாஸ் ஸைனப் நிஸ்மா - 7A, 2B
✍️மொஹமட் றிஸ்வி பாத்திமா ஸீனத் - 5A, 4B,
✍️மொஹமட் மஹ்ரூப் பாத்திமா சம்லா- 4A ,1B, 4C,
✍️மொஹமட் றமீஸ் பாத்திமா றக்ஷானா- 3A, 4B, 1C,1S.
மற்றும்
✍️ மொகமட் ஜஸீர் பாத்திமா ஸில்மியா
✍️ மொகமட் நளீர் பாத்திமா ஷஹீமா
✍️ மொகமட் றைஸான் பாத்திமா றஹ்னா
ஆகிய 7 மாணவிகள் பெறுபேற்றுக்களின் அடிப்படையில் உயர்தரக் கற்கைக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பாடசாலையின் சித்தி வீதம் 50% ஆகும்.
👍இது கால வரை (ஆறு) 6 A திறமைச்சித்திகளே பாடசாலையின் அதிகூடிய சித்தியாக இருந்து வந்ததுடன், இம்முறை 7A,2B அதிகூடிய திறமை சித்திகளை பெற்று செல்வி மொஹமட் நியாஸ் ஸைனப் நிஸ்மா. சாதனை படைத்து பாடசாலைக்கும் சமுகத்திற்கும் பெருமை சேர்த்து,யாழ் வலயக்கல்விப் பணிமனையை திரும்பிப்பார்க்க வைத்தமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வாறான படிப்படியான கல்வி முன்னேற்றம் மற்றும் மனித மனமாற்றங்கள் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வரும் என்பதும் திண்ணம். இன்ஷா அல்லாஹ்...
🤝அவ்வாறே எமது பாடசாலைக்கு இம்முறையும் சிறந்த பெறபேற்றை பெற்றுத்தந்த மாணவிகள் அதற்காக அல்லும் பகலும் பாடுபட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், SDEC உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் குறிப்பாக (சுவிஸ் நபர்) அனைவருக்கும் கல்லூரிச் சமுகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
جزاكم الله عنا وعن المسلمين خيرا الجزاء، وتقبل الله خدماتكم في الدارين 🤲🤲🤲🤲🤲🤲
💫எதிர் கால சமுகத்தின் வளமான வாழ்விற்கு வித்திட்டு உண்ணதமான வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடும் எமது சமுகத்தின் தனித்துவமான முஸ்லிம் பெண்களின் கல்விஊற்றான யா/கதீஜா மகா வித்தியாலயத்தை வளர்த்தெடுப்பதும், மாணவர்களை ஊக்குவிப்பதும், அதற்காக பாடுபடும் அதிபர், ஆசிரியர்களையும் கௌரவிப்பதும் எமது சமுகத்தின் தார்மீக கடமையல்லவா!!!!✨
அதிபர்
யா/ கதீஜா மகா வித்தியாலயம்,
2023.12.02
தகவல்
Faizer M Aliyar
Post a Comment