மதீனாவில் நடைபெற்ற வித்தியாசமான இண்டர்வியூ
இண்டர்வியூ (நேர்காணல்) என்றாலே இண்டர்வியூ செய்பவர் குளிர்சாதன அறையில் பெரிய டேபிளுக்கு பின்னால் "கோட்". சூட். "டை "அணிந்து சுழலும் நாற்காலியில் அமர்ந்து- அரை வட்டமாக சுற்றியவாறு இறுமாப்புடன் கேள்வி கேட்பதைத் தான் அறிந்திருக்கிறோம்.
ஆனால் மஸ்ஜிதுன்னபவியில் நடைபெறும் ஷரீஅத் கல்லூரியில் பயில்வதற்காக பல்வேறு நாடுகளில் வந்துள்ள மாணவர்களை சங்கை மிகுந்த ஆலிம்கள் இன்று எவ்வாறு இண்டர்வியூ செய்தார்கள்.. ?! என்பதை காணுங்களேன்.
"எளிமை.. இறைநம்பிக்கையில் ஓர் அங்கம்..!" எனக்கூறிய ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துயிலும் மஸ்ஜிது அல்லவா இது..!
Post a Comment