Header Ads



நதா சப்னம் விசேட சித்தி



2022ம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/த) பரீட்சையில் சகல பாடங்களிலும் M. S.நதா சப்னம் விசேட சித்தி பெற்றுள்ளார்.


இவர் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்யாலயா மாணவியாவார் 


மேலும் இவர் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றும் SHM. சல்மான்,  காத்தான்குடி தேசிய பாடசாலையில் உயிரியல் பாட ஆசிரியையாக கடமையாற்றும் MAS. நளீரா ஆகியோரின் புதல்வியும் ஆவார்.


இவர் தனது உயர்தர பரீட்சையிலும் இவ்வாறான பெறுபேறுகளை பெற்று உயர்வடைய வாழ்த்துகின்றோம்.

No comments

Powered by Blogger.