காசாவுக்கு ஆதரவான உலகளாவிய வேலைநிறுத்த, பிரச்சாரம் இன்று தொடங்கியது
காசாவுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த உலகளாவிய வேலைநிறுத்தம் பிரச்சாரம் இன்று -18- தொடங்கியுள்ளது.
வங்கி அட்டைகளை ஒரு வாரத்திற்கு பயன்படுத்தாமல் இருக்கவும், வங்கி மூலம் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பண நாணயங்களைக் கையாள்வதில் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கிறார்கள்.
மேலும் மேற்கத்திய வங்கிகளில் இருந்து தங்கள் பணத்தை எடுக்குமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.
தகவல் மூலம் - அல்ஜஸீரா
Post a Comment