Header Ads



உங்களை கொலை செய்வதற்கு, இஸ்ரேல் முயலுகிறதே..? உங்களின் பதில் என்ன..?


தொலைக்காட்சி நிரூபர் : 


உங்களை கொலை செய்வதற்கு இஸ்ரேல் முயலுகிறதே அதற்கு உங்களின் பதில் என்ன ?


ஹமாஸ் தலைவர் யெஹ்யா சின்வர்:


“இந்த பேட்டியை  முடித்துவிட்டு, நான் கொஞ்ச தூரம் நடந்து செல்வேன். இந்த தொலைக்காட்சி பேட்டி முடிய இன்னும் 10 நிமிடங்கள் உள்ளது அதன்பிறகு ரெடியாகி வெளியே போக 20 நிமிடங்கள் ஆகும். நான் நேரலையில் பேசுகிறேன், அவர்கள் உன்னிப்பாக கேட்கிறார்கள். இப்போதிலிருந்து இஸ்ரேலிய உளவுப் பிரிவுக்கு மொத்தம் 60 நிமிடங்கள் உள்ளன, 30 நிமிடங்கள நான் நடந்து செல்ல வேண்டியது இருக்கிறது.


இந்த கால அவகாசம் அவர்களுக்கு போதுமானது அதிவேக போர் விமானத்திலிருந்து என்னை குறிவைத்துக் கொல்ல போதுமானது, வல்லாஹி நான் நான் மரணத்திற்கு பயப்படவில்லை உயிரைக் கொடுப்பவனும், எடுப்பவனும் அல்லாஹ்.

No comments

Powered by Blogger.