Header Ads



முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்கள் பெற்ற 9A சித்திகள் விபரம்:


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


காத்தான்குடி மீரா பாலிகா கல்லூரி- -30 9A

மாவனல்லை ஸாஹிரா கல்லூரி -24 9A

கல்முனை ஸாஹிரா கல்லூரி- 23 9A

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி- 20 9A

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 17 9A

கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி 14 9A 

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 14 9A

புத்தளம் பாத்திமா பாலிகா கல்லூரி- 13 9A 

காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தர பாடசாலை 11 9A

ஏறாவூர் அல் அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலை 11 9A

ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி 11 9A

சியம்பலாகஸ்கொடுவ மதீனா மத்திய கல்லூரி 11 9A

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா கல்லூரி 10 9A

மாத்தளை ஆமினா மகளிர் உயர்தர பாடசாலை 10 9A

நிந்தவூர் அல் மஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலை 8 9A

கம்பளை ஸாஹிரா கல்லூரி 8 9A

மூதூர்  அந்- நஹார் மகளிர் கல்லூரி 8 9A

காலி முஸ்லிம் மகளிர் கல்லூரி 7 9A

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி 7 9A

வெளிகம அறபா மத்திய கல்லூரி 7 9A

நிந்தவூர் அல் அஷ்ரக் மத்திய கல்லூரி 6 9A

பொத்துவில் அல் பஹ்ரியா கல்லூரி 6 9A

தல்கஸ்பிடிய அல் -அஷ்ரக் கல்லூரி 6 9A

காத்தான்குடி மத்திய கல்லூரி 5 9A

மீராவோடை அல்-ஹிதாயா கல்லூரி 5 9A

அக்கரைப்பற்று அல் முனவ்வரா கல்லூரி 5 9A

புத்தளம் ஸாஹிரா கல்லூரி 5 9A

கற்பிட்டி அல் அக்ஸா கல்லூரி 5 9A

மாத்தளை ஸாஹிரா கல்லூரி 5 9A

காத்தான்குடி ஹிழுறிய்யா கல்லூரி 5 9A

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி 4 9A

கெகுனுகொல்ல மத்திய கல்லூரி 4 9A

பேருவல ஸாம் ரிபாய் ஹாஜியார் கல்லூரி 4 9A

தர்ஹா டவுன் அல் ஹம்ரா கல்லூரி 4 9A

பானந்துறை ஜீலான் மத்திய கல்லூரி  4 9A

அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரி 4 9A

அக்கரைப்பற்று அல் பாயிஸா மகளிர் கல்லூரி 4 9A

கிண்ணியா மத்திய கல்லூரி 4 9A

கண்டி லொயல் மகளிர் கல்லூரி 4 9A

கல்முனை அல் ஹம்ரா கல்லூரி 4 9A

மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி 4 9A

ஒலுவில் அல் – ஹம்றா கல்லூரி 4 9A

மாத்தறை தாருல் உலூம் கல்லூரி 4 9A

இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி 4 9A

பொத்துவில் அல் கலாம் கல்லூரி 3 9A

கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி 3 9A 

காத்தான்குடி அல் அமீன் மகளிர் கல்லூரி 3 9A

குருத்தலாவை முஸ்லிம் மத்திய கல்லூரி 3 9A

ஓட்டமாவடி மத்திய கல்லூரி 3 9A

கிண்ணியா அல் ஹிரா மகளிர் கல்லூரி 3 9A

உயன்வத்த நூரானியா முஸ்லிம் மத்திய கல்லூரி 3 9A

பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரி 3 9A

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி 3 9A

தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி 3 9A

கல்முனை அல் மிஸ்பாஹ் கல்லூரி 3 9A

நிந்தவூர் அல் மதீனா கல்லூரி 3 9A

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலை 3 9A

கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரி- 2 9A 

பரகாதெனிய மத்திய கல்லூரி 2 9A

தர்ஹா டவுன் ஸாஹிரா கல்லூரி 2 9A

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி 2 9A

மூதூர் அல் ஹம்ரா கல்லூரி 2 9A

பொத்துவில் மத்திய கல்லூரி 2 9A

மெதகம அல் இர்ஷாத் கல்லூரி 2 9A

பலாங்கொடை ஜெய்லானி மத்திய கல்லூரி 2 9A

கன்னத்தோட்ட சுலைமானியா கல்லூரி 2 9A

காத்தான்குடி அல் ஹிறா ஆண்கள் கல்லூரி 2 9A

காத்தான்குடி பத்ரிய்யா மகளிர் கல்லூரி 2 9A

ஏறாவூர் றகுமானியா கல்லூரி 2 9A

பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி 2 9A

பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி 2 9A

பண்டரவளை சேர் ராசிக் பரீட் கல்லூரி 1 9A

உக்குவெல அஜ்மீர் கல்லூரி 1 9A

அக்கரைப்பற்று அஸ்ஸாஹிரா கல்லூரி 1 9A

அக்கரைப்பற்று பாதிமிய்யா கல்லூரி 1 9A

பாலமுனை அல் ஹிக்மா கல்லூரி 1 9A

மிச்நகர் இல்மா கல்லூரி 1 9A

சாய்ந்தமருது அல் ஜலால் கல்லூரி 1 9A

கல்முனை அல் பஹ்ரியா கல்லூரி 1 9A

மூதூர் மத்திய கல்லூரி 1 9A

தோப்பூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி 1 9A

கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி 1 9A

மடவளை மதீனா கல்லூரி 1 9A

குரிவெல ஹமீதியா கல்லூரி 1 9A 

காங்கேனோடை அல் அக்ஸா கல்லூரி 1 9A

பாலமுனை அஸ்ரப் கல்லூரி 1 9A

அட்டாளைச்சேனை அல் ஹிக்மா கல்லூரி 1 9A

நச்சத்துவ முஸ்லிம் கல்லூரி 1 9A

தில்லையடி முஸ்லிம் கல்லூரி 1 9A

நாத்தாண்டிய ஸாஹிரா கல்லூரி 1 9A

No comments

Powered by Blogger.