Header Ads



7 நாடுகளில் இருந்து, நாங்கள் தாக்கப்படுகிறோம் - இஸ்ரேல்


இஸ்ரேலிய போர் அமைச்சர் Yoav Gallant: தெரிவித்துள்ள முக்கிய கருத்து,


காசா பகுதியில் நடந்து வரும் போருக்கு மத்தியில் நாங்கள் 7 தனித்தனி முனைகளில் இருந்து தாக்கப்படுகிறோம், எங்களால் 6 க்கு மட்டுமே பதிலளிக்க முடிந்தது.


"நாங்கள் முன்னணி போரில் இருக்கிறோம், 


காசா, லெபனான், சிரியா, மேற்குக்கரை, ஈராக், ஏமன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து நாங்கள் தாக்கப்படுகிறோம்."

No comments

Powered by Blogger.