Header Ads



இன்று விலை குறைக்கப்பட்ட 7 பொருட்களின் விபரம்


லங்கா சதொச பல பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.


இந்த விலை குறைப்பானது இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முதல் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில்,


பால் மா – 10 ரூபாவால் குறைப்பு


இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவால் குறைப்பு


 உருளை கிழக்கு – 15 ரூபாவால் குறைப்பு


 இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு – 15 ரூபாவால் குறைப்பு


 சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவால் குறைப்பு


 வெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவால் குறைப்பு


 கொண்டைக் கடலை – 05 ரூபாவால் குறைப்பு செய்யப்படும் - 

No comments

Powered by Blogger.