Header Ads



'துல்லியமான' தாக்குதல்களால் உயிரிழந்த 7112 அப்பாவி குழந்ழைதகள்


இஸ்ரேலும், அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் கூறும்  'துல்லியமான' வான்வழித் தாக்குதல்கள் என்பது இதுதான்


ஆம் அவர்கள் கூறும்    'துல்லியமான'  தாக்குதல்களால் 61 நாட்களில் 7112க்கும் மேற்பட்ட அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்


அந் த குழந்தைகளுக்காகவும் அவர்களின் பெற்றோருக்காகவும் உறவுகளுக்காகவும் அல்லாஹ்விடம் இருகரமேந்துவோம்

No comments

Powered by Blogger.