Header Ads



பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலிய, இனப்படுகொலை இன்று 64 ஆவது நாளை எட்டியது


பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலிய  இனப்படுகொலை  இன்று (09) சனிக்கிழமையுடன் 64 ஆவது நளை எட் டியுள்ளது.


காசா பகுதிக்கு தெற்கே உள்ள கான் யூனிஸில் உள்ள மருத்துவமனை முற்றத்தில் கொல்லப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக பாலஸ்தீனியர்கள் சோகத்துடன் விடை கொடுக்கின்றனர்.





No comments

Powered by Blogger.