Header Ads



காஸாவின் சிறந்த மருத்துவர் தனது மனைவியுடனும், 5 பிள்ளைகளுடனும் தியாகியானார்


இன்று (18) ஷிஃபா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரான டாக்டர். ஹானி அல்-ஹைதம், அவரது மனைவி டாக்டர். சமீரா கிஃபாரி மற்றும் 


ஷிரீன், தியா, சமீர், வஃபா, ர சாரா அவர்களது 5 குழந்தைகளுடன்  கொல்லப்பட்டார்: 


யா அல்லாஹ், கருணை காட்டு, இந்த அரக்கர்களின் கொடூரத்திலிருந்து காசா முஸ்லிம்களை பாதுகாத்துவிடு.




No comments

Powered by Blogger.