5 வயதான பாத்திமா மாதர், தனது பெற்றோர் உட்பட பல குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார். அவர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உலகில் உள்ள சகல அநாதைக் குழந்தைகள் மீதும் கருணை காட்டுவோம்.
மறுமை நாளில் நபிகளாரின் அருகில் அமர்ந்து கொள்வோம்.
Post a Comment