Header Ads



யா அல்லாஹ் ஒரு குடும்பத்தில் 52 தியாகிகளா..?


இரட்டைக் குழந்தைகள் லாமா மற்றும் சாமா (2 வார வயது).


காசாவின் பொதுமக்களுக்கு எதிரான போரில், இஸ்ரேல் ராணுவம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 52 பேருடன் அவர்களைக் கொன்றது.


அவர்களின் தாயார் மரியம், உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தார்.


உயிர் பிழைத்த தாயார் மரியத்திற்கு தனது இரட்டைக் குழந்தைகள் தியாகிகள் ஆகிவிட்டனர் என்ற செய்தி இதுவரை தெரியாது.




No comments

Powered by Blogger.