Header Ads



ஆர்.எஸ்.எஸ். சங்பரிவர் கும்பல்கள் 3000 பள்ளிவாசல்களை இடிக்கக் காத்திருக்கின்றனவா..?


- வலையுகம் ஹைதர் -


ஆர்.எஸ்.எஸ். சங்பரிவர் கும்பல்கள் திட்டமிட்டு இடிக்கக் காத்திருக்கிற மற்ற மூவாயிரத்து சொச்சம் பள்ளிவாசல்களையும் இதே வழிமுறையை பின்பற்றியே இடிக்கப் படும்.


முதலில் வழக்கு போடுவார்கள், அப்புறம் சும்மா விளையாட்டுக்கு இரண்டு மூனு வழக்குகளை நீதிபதி தள்ளுபடி பண்ணுவார் நாலாவது முறையாக வழக்குகளை ஏற்று ஆக்கிரமிக்க உத்தரவிடுவார்.


நாமும் நீதிமயிரு இவர்களிடமிருந்து கிடைக்குமுனு வேடிக்கை பார்த்துகிட்டு எல்லாத்தையும் இழந்துவிட்டு உரிமையற்று நிற்போம்...


No comments

Powered by Blogger.