Header Ads



24 மணி நேரத்தில் 74 இஸ்ரேல் இராணுவத்தினர் கொலை - அல் கஸ்ஸாம் அதிரடி


காசாவில் 24 மணி நேரத்தில், 74 இஸ்ரேல் இராணுவத்தினர் ஹமாஸ் போராளிகளினால், கொலை செய்யப்பட்டுள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.


அல்-கஸ்ஸாம் ஒரு சுரங்கப்பாதை வாயிலில் ஒரு குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட எட்டு சியோனிஸ்ட் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதுகுறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.


No comments

Powered by Blogger.